Skip to playerSkip to main content
  • 9 years ago
ஐ.பி.எல். குவாலிபையர் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் 641 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

Warner reaches 4000 runs in the IPL and became the 5th player to achieve it.He is the first player to take 641 runs in this IPL season.

Category

🗞
News

Recommended