Skip to playerSkip to main content
  • 9 years ago
பாகுபலி படம் குறித்து ஒரு ரசிகர் தோனியிடம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என கேள்வி கேட்க, அதற்கு தோனி அளித்த பதிலில்,’ நானும் பலரிடம் இதே கேள்வியை பல வருடமாக கேட்டேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, நானே படத்தைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.’ என்றார்.

He laughed and said, “See no one answered me when I asked them”; this was indeed a funny answer and left everyone in splits.

Category

🗞
News

Recommended