Skip to playerSkip to main content
  • 9 years ago
டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சர்ச்சை சாமியார் ஓம் ஸ்வாமியை பொதுமக்கள் செம மாத்து மாத்தியதில், கழன்று விழுந்த விக்கோடு தப்பி ஓடினார்.இது வரை கிளு கிளு வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்து வந்த ஓம் ஸ்வாமி இந்த முறை மக்களிடம் வாங்கும் தர்ம அடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடிவாங்கிய பின்னரும் அசராமல் இது தொடர்பான விவாதங்களிலும் கலந்து கொள்கிறார் ஓம் ஸ்வாமி.

The former Bigg Boss contestant was taken aback by the sudden act at Delhi

Category

🗞
News

Recommended