Skip to playerSkip to main content
  • 9 years ago
நடிகை பிரியங்கா சோப்ரா அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை பெரிதாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிசியாக உள்ளார். அமெரிக்க கடற்கரைகளில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Bollywood actress Priyanka Chopra gets trolled by netizens for alleged lip job. It is noted that earlier she was trolled for nose job.

Category

🗞
News

Recommended