Skip to playerSkip to main content
  • 9 years ago
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அனைத்தையும் வைத்து அவரது சொத்துக்களை முடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Minister Vijayabaskar's assets are freezing.

Category

🗞
News

Recommended