Skip to playerSkip to main content
  • 9 years ago
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

TTV Dinakaran Support MLA's Will Meet Governor.

Category

🗞
News

Recommended