Skip to playerSkip to main content
  • 9 years ago
விழுப்புரத்தில் செங்கல் சூளையில் வேலைசெய்யும் சிவமூர்த்தி
என்பவரது மகள்களுக்கு அப்பகுதியில் குடியிருக்கும் சோமசுந்தரம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அவரது தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended