Skip to playerSkip to main content
  • 9 years ago
தமிழக அரசு டாஸ்மாக் விலையை நேற்று அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி பீர் விலையில் 10 ரூபாயும் குவாட்டர் விலையில் 12 ரூபாயும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Liquor price hike, beer and quater

Category

🗞
News

Recommended