Skip to playerSkip to main content
  • 9 years ago
ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடிக்கும் ஆல்யா மானசா ஜப்பான் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக நடித்து வருகிறார். செம்பாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் அநியாயத்திற்கு அப்பாவியாக நடித்துள்ளார் ஆல்யா மானசா. இப்படி இருக்காதம்மா, பதிலுக்கு திருப்பிக் கொடு என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கிறார்.

ஆல்யாவின் முகத்தில் அப்பாவித்தனம் தெரிந்ததால் அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அழைத்தார்களாம். என் முகத்தில் அப்பாவித்தனம் தெரிகிறதா என்று ஆல்யாவுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சாம்.

Raja Rani television serial fame Semba said in an interview that she was caught by police in Japan when she was riding a bicycle with a pillion. The police warned her as pillion is not allowed in bicycle there.

Category

🗞
News

Recommended