R V உதயகுமார் இரும்பு குதிரை திரைப்பட ஆடியோ லாஞ்சில், " அனைவருக்கும் வணக்கம். அதிரடியா இருக்கு படம். டீசரேரொம்போ நல்ல இருக்கு. இப்போல்லாம் விஷால் எல்லாத்திலயுமே அதிரடி தான். உண்டில்லைனு வேலேய பண்ணிட்ருக்கார்.ஒரு தெளிவான நோக்கத்தோடு எடுக்க பட்ட படம் னு சொல்லிருக்கார் மித்ரன் ரொம்போ அருமையா சொல்லிருக்கார்.யுவனை நான் ரொம்போ நாள் கழிச்சி பாக்கறேன். யுவனோட அப்பா இசை ஞானி மேல தீவர வெறியன் ரசிகன் நான். சின்ன வயசுல யுவனோட நெறய சண்டை போடுவேன். அவங்க அப்பா பக்கத்துல ஒரு குட்டி கீபோர்டு வெச்சிட்டு இந்த டியூன் கேளுங்க அங்கிள்னு தொல்லை பண்ணுவான். அப்போவெய் அவன் அம்மா கிட்ட இவன் மிக பெரிய ஆழ வருவான்னு நான் சொல்லிருக்கேன். சின்ன வயசில என்ன டோர்ட்டரே பண்ணுவான் ஆனா அப்போவெய் அருமையா டியூன் போடுவான். அவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர். அடுத்ததா சண்டை கோழி விஷால் இருக்கார். எந்த அளவுக்கு அதிரடியா இருக்காரே தேய் அளவுக்கு அன்பானவர், அமைதியானவர். விவேக்கோட பாடலுக்கு நான் பெரிய ரசிகன். வாழ்த்துக்கள் அவருக்கு. இந்த படம் கண்டிப்பா வெற்றி ஆகும். விஷால்காக இந்த படம் கண்டிப்பா வெற்றி அடையனும். அவர் ரொம்போ பாசமானவர். பழகிட்ட நண்பருக்காக தன்னை முழுசா அர்பணிப்பர் தம்பி விஷால். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைய இந்தியா பட குழுவினருக்கு என்னோட வாழ்த்துக்கள்.