Skip to playerSkip to main content
  • 9 years ago
கடுமையான பனிப்பொழிவால் உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உலகின் பலப்பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பனி மற்றும் குளிரால் உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நயகரா நீர் வீழ்ச்சி உறைந்து போனது.

இதேபோல் சீனாவிலும் நிலவிய கடும் பனிப்பொழிவால் அங்கிருந்த நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உறைந்து போயிருந்தது. சுவிட்சர்லாந்திலும் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.

Eiffel Tower closed due to heavy snowfall blankets Paris. Roadways across Paris, with a record 700km of traffic jams recorded on Tuesday evening

Category

🗞
News

Recommended