'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார். பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியர் பற்றிய தகவல்கள் கூகுளில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனவாம். அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்திருக்கிறார் பிரியா வாரியர். பிரியா வாரியர் ரியாக்ஷன்ஸ் சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்திருந்த பெயர் இந்திய அளவில் ட்ரெண்டானதால் யார் இவர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.
The song 'Manikya Malaraya Poovi' from the film 'Oru Adaar Love' was recently released. Actress Priya Prakash Varrior is on Trending now. The video of the song featuring Priya Prakash Varrier's winking Reaction is spreading on social networks. In this case, Priya Prakash Varrior became most searched celebrity in Google.