Skip to playerSkip to main content
  • 8 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை யுவராஜ் சிங் மட்டுமே மூன்று முறை செய்த அபூர்வமான மற்றும் ஆச்சரியமான சாதனையை, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹார்திக் பாண்டயா செய்துள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடந்த சீசனின் 31வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

after yuvaraj singh, hardik pandya creat diffrent record

Category

🥇
Sports

Recommended