Skip to playerSkip to main content
  • 9 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

kolkatta knight riders won the toss and choose to bowl

Category

🥇
Sports

Recommended