Skip to playerSkip to main content
  • 8 years ago
கிருஷ்ணகிரி அருகே ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended