ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரின் கேட்சை கோட்டை விட்ட அக்ஷித் நாத் மீது அஸ்வின் மைதானத்திலேயே கோபப்பட்டார்
ravichandran ashwin got angy to akshath nath