Skip to playerSkip to main content
  • 8 years ago
தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. இதை ஏமனில் உள்ள ஹவுதி போராளி குழு ஏவியதாக கூறப்படுகிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி சவுதிதான். ஏமனின் பெரும்பான்மையான பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்தே சவுதிக்கும், ஹவுதி போராளி குழுவிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சவுதியில் அந்த குழு ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. அதிகமாக எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை ஏவி உள்ளது.

Category

🗞
News

Recommended