Skip to playerSkip to main content
  • 8 years ago
ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதன்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Category

🥇
Sports

Recommended