Skip to playerSkip to main content
  • 8 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.

kolkatta knight riders need 211 runs to win

Category

🥇
Sports

Recommended