Skip to playerSkip to main content
  • 8 years ago
ரப்பர் பாடி காட்டில் மழையாகத் தான் உள்ளது. ரப்பர் பாடி சர்ச்சை நடிகையை காதலித்தார். திருமணம் வரை சென்ற அந்த காதல் முறிந்து ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர். ரப்பர் பாடி செய்த துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்கிறார் சர்ச்சை நடிகை. இந்நிலையில் ரப்பர் பாடியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாம். வயசானாலும் இளசுகளை விட சூப்பராக டான்ஸ் ஆடியே அனைத்து பெண்களையும் இம்பிரஸ் செய்துவிடுகிறார் ரப்பர் பாடி. அந்த டான்ஸை பார்த்து கவுந்தவர்கள் தான் அதிகம். ரப்பர் பாடியின் வாழ்வில் வந்து செல்லும் காதல்களை பார்க்கும் சிங்கிள்ஸ் எல்லாம் இந்த மனுஷனுக்கு உடம்பில் மச்சம் இருக்கிறதா இல்லை மச்சத்தில் தான் உடம்பா என்று ஏக்கத்துடன் கேட்கிறார்கள்.

Singles are jealous of rubber body actor as love comes in his life very frequently. Now, a young actress has expressed her desire to marry him.

Category

🗞
News

Recommended