ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 12 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றி 2 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 7 வெற்றி 4 தோல்வியுடன் இருக்கும் சென்னை அணி உள்ளது. தற்போது சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.
chennai super kings won the toss and choose to bowl first