Skip to playerSkip to main content
  • 8 years ago
Rashid Khan's knock saves Hyderabad

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் நுழைவதற்கான 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.

ரஷீத் கான் அதிரடியால் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது.

Category

🥇
Sports

Recommended