Skip to playerSkip to main content
  • 8 years ago
ஐபிஎல் சீசன் 11 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மும்பையில் நடக்கும் பைனல்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. சம பலம் பொருந்தியுள்ள அணிகள் மோதுவதால், யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , நிகிடி 4வது ஒவேரில் ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் .

Nigidi's maiden over helps CSK economy rate

Category

🥇
Sports

Recommended