Skip to playerSkip to main content
  • 8 years ago
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், பாலிவுட் நடிகை நிதி அகர்வாலுடன் சமீபத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் ராகுல், சமீபத்தில் முடிந்த ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். 14 ஆட்டங்களில் 659 ரன்கள் குவித்தார். 6 அரை சதம் அடித்தார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார்.

niti agarwal explain about her friendship with kl rahul

Category

🥇
Sports

Recommended