தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.நக்மாவுக்குப் பதில் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
Actress Nakma has been dismissed from the post of Tamil Nadu womans congress incharge. Fathima Rosena has been appointed as nes in charge of Tamil Nadu womans congress.