தீபிகா படுகோனே தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை வோர்லி பகுதியில் முக்கோண வடிவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் பெயர் பியூமவுண்ட். ஒரு கட்டடம் முக்கோண வடிவிலும், மற்றொரு கட்டடம் தலைகீழ் முக்கோண வடிவிலும் இருக்கும்.