Skip to playerSkip to main content
  • 8 years ago
'காலா' படத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வியப்பு இருந்திருக்கும். காவிமயத்தை வெளிப்படையாக

எதிர்க்கும் காட்சிகளுக்கு, மக்கள் போராட்டத்தைக் காவல்துறை அடக்கி ஒடுக்கும் காட்சிகளுக்கு,

ராமனை விமர்சித்து ராவணணை அரவணைக்கும் காட்சிகளுக்கு, உண்மையை அம்பலப்படுத்த

நினைக்கும் ஊடகத்தைத் தாக்கும் காட்சிகளுக்கு எப்படி சென்ஸார் அனுமதி கொடுத்தது?

Columnist Manaa's Article on Rajinikanth's Kaala Movie.

Category

🗞
News

Recommended