Skip to playerSkip to main content
  • 8 years ago
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபாரமாக வென்றுள்ளது. இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி நேற்று தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. தனது முதல் போட்டியை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக ஆடி வருகிறது.


IND vs AFG: India gives slow turn in the second day of the test against Afghanistan.

Category

🥇
Sports

Recommended