Bigg Boss 2 has started on Vijay Television. Kalam Haasan is hosting the Big Boss 2 in Tamil. More than the show itself it is the Bigg Boss MEMES that are popular. They have made big boss memes and memes on all the contestants like Yashika Anand, Ponnambalam, Mahath, Dani, Vaishnavi, Mumtaj, Janani iyer, Sendrayan, Riythvika, Mumtaj, Balaji, Nithya, Ananth Vaidyanathan and others.
Even Bigg Boss has got irritated after seeing actor Sendrayan speaking in English.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்த மீம்ஸுகளை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதுமே 100 நாட்களுக்கு கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸுகள் வருகின்றன.
அதில் சிலவற்றை தொகுத்து அளித்துள்ளோம்.