Skip to playerSkip to main content
  • 8 years ago
திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம் செய்யூர் அருகே மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்போட்டியின் காரணமாக நடந்த இக்கொலையில் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Category

🗞
News

Recommended