சமூக நீதிப் போரட்டத்தை இழிவுபடுத்திய தமிழிசையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் என 5 - இடங்களில் கண்டனப் போரட்டம் நடைபெற்றது
தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ம.க சார்பில் தமிழிசைக் கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்று நடைபெற்றதுஅதன் ஒரு பகுதியாக ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாநில துனைப் பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
The protest was held in Erode, Perundurai, Bhavani, Antiyur and Sathyamangalam in the Erode district to condemn the Tamil community, which discredited the social justice struggle