இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய வீரர்களுக்கு பெங்களூருவில் நடந்த யோ-யோ பரிசோதனையில் அம்பதி ராயுடு தேர்ச்சி பெறவில்லை. இதனால் விராத் கோலி தலையில் இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, ராயுடு மீண்டும் யோயோ டெஸ்ட் பரிசோதனையை மேற்கொள்ளப்போகிறார். இதில் தேர்ச்சி பெற முழு முனைப்புடன் மேற்கொள்ளப்போகிறது.
Ambati Rayudu to undergo Yo-Yo Test once again after failing the first time