பசுமை வழி சாலை வர வர விவசாயிகளுக்கு தான் நன்மைதான் என்றும் சாலை வந்தால் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைவதுடன் பொருளாதாரம் மேம்படும். என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்,
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது GST-யினால் தமிழக அரசுக்கு அதிகமாக வருமான கிடைத்துள்ளது என்றதுடன் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
des: Green road is good for the farmers to come to Salem, Dharmapuri and Tiruvannamalai districts to benefit the farmers and the economy will improve. According to Tamil Nadu says tamilisai soundararajan