Skip to playerSkip to main content
  • 8 years ago
சஞ்சு சாம்சன் நேற்று நடந்த யோ-யோ டெஸ்டில் பாஸ் செய்து, தன் உடற் தகுதியை நிரூபித்துள்ளார். முன்னதாக அவர் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் இந்தியா “ஏ” அணியில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன், 441 ரன்கள் எடுத்து, தன் திறமையை நிரூபித்தார். இதன் மூலம், அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இந்தியா “ஏ” அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

Sanju Samson clears the Yo-Yo test. Earlier he failed in the Yo-Yo and missed the chance to play for India

Category

🥇
Sports

Recommended