Skip to playerSkip to main content
  • 8 years ago
கால்பந்து போட்டி தொடர்பான சரத்குமாரின் ட்வீட்டுக்கு பதில் அளித்த சதீஷை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கிரேசி மோகனின் நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தோடு சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சதீஷ். நடிகர் மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் உள்ளார்.

Kollywood actor comment about Sarathkumar's tweet made followers to troll him.

Category

🗞
News

Recommended