Skip to playerSkip to main content
  • 8 years ago
சிறிய ரக எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வால்வோ எக்ஸ்சி 40 (XC 40) கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய வடிவமைப்பு கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்சி 40, சொகுசு கார் மார்க்கெட்டில் மிகவும் சவாலான விலையில் வந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
readmore:https://tamil.drivespark.com/four-wheelers/2018/volvo-xc40-india-launched-in-india-complete-details-015314.html

Category

🚗
Motor

Recommended