காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு..... கர்நாடகாவின் பிரதிநிதியையும் அறிவித்தது மத்திய அரசு..... காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம்...
ஜனநாயக முறையில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினரை கைது செய்து 15 நாட்கள் காவலில் வைத்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல....... திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்.....
மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படும்..... சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்,,,,,,.
எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது........ மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி....
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம்..... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
புதுச்சேரி அரசுப் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு..... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.....
நடிகர் கமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்..... அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாக அறிவிப்பு....
8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்....... பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை....
மத்திய பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்..... பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.....
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV