தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும், பெற்ற பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என நினைப்பவள் தாய். ஆனால், தாயை கேடயமாக பயன்படுத்தி தான் நினைத்ததை சாதிக்க நினைக்கும் கொடூர மகனின் காட்டுமிராண்டித்தனமான செயல் பார்ப்பவர்களை கொந்தளிக்க வைக்கிறது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV