Skip to playerSkip to main content
  • 8 years ago
நாகலாந்து மாநிலத்தில் பாரதியஜனதா ஆதரவுடன் நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரதிய ஜனதாவின் புகார் காரணமாக மாநில டிஜபி ருபின் சர்மா மாற்றப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாநில டிஜிபியாக இருந்த ருபின் சர்மா பாரபட்சமின்றி நேர்மையாக நடந்ததால் அரசியல் கட்சிகளின் வெறுப்புக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக அவரை மாற்ற உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended