மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்த்து நடக்கும் போராட்டங்களை நசுக்க கைது செய்யும் நடவடிக்கைக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை நசுக்க கைது செய்யும் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராடும் அரசியல் கட்சியினருடன் பேச வேண்டுமே தவிர கைது செய்வது ஜனநாயக விரோதமானது என தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV