Skip to playerSkip to main content
  • 8 years ago
தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் 78 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது அரசின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended