Skip to playerSkip to main content
  • 8 years ago
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மீன்களின் தேவை அதிகமாக உள்ளதால், பதப்படுத்துவதற்கான அவசியம் ஏற்படாது என தெரிவித்தார். இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களை ஆய்வு செய்வதாகவும், அவ்வாறு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended