Skip to playerSkip to main content
  • 8 years ago
அதிகாரங்களைப் பகிர இலங்கை அரசு முன்வருவதாக தெரியவில்லை என்று வடமாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய விக்னேஸ்வரன், அதிகாரப்பகிர்வு என்று பேச்சுக்கு பேச்சு அரசாங்கங்கள் கூறி வந்தாலும் மத்திய அரசின் அதிகாரங்களை பகிர அவர்கள் முன்வரவில்லை என்றார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended