Skip to playerSkip to main content
  • 8 years ago
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரேஷியா உலகக் கோப்பையில் விளையாடுகிறது. ஆனால் இந்தியா விளையாட முடியாததற்கு காரணம் நாம்தான் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து பைனலில் குட்டி நாடான குரேஷிய விளையாடியது. பைனலில் பிரான்சிடம் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா தோல்வி அடைந்தது.

Harbajan asks to learn from croatia.

Category

🥇
Sports

Recommended