வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங்கிடம் இருந்து நாம் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கபிர் துஹான் சிங் அஜித்தின் வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து கபிர் ட்விட்டரில் அதுவும் தமிழில் விளக்கம் அளித்துள்ளார்.
Actor Kabir Duhan Singh tweeted in tamil to give clarification about him being a part of Ajith starrer Viswasam being directed by Siva.