#biggboss2 #tamil #episode33 #home #orphans #thirukural #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya
Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Children from an orphanage home come visit the housemates. This episode will definitely make everyone cry.. and also think about our life choices and remind us not to ever take life for granted.
யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. பிஞ்சு குழந்தைகள் அனாதை ஆசிரமத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். இந்த ஏபிசியோடே பார்த்தவர்கள் அழாமல் இருக்க முடியாது. பிக் பாசில் கலந்துகொள்வார்கள் .., ஹவுஸ்மேட்ஸ் மட்டும் இல்லாமல் இந்த ஷோவை பார்க்கும் மக்களையும் மனம் உருக வைத்தது இந்த எபிசோட்.