Skip to playerSkip to main content
  • 8 years ago
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய போது உரை மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. இது உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

No-confidence motion: Rahul Gandhi gets into world trend after his speech on Jumla.

Category

🗞
News

Recommended