பிரபு சாலமனின் கும்கி 2 படத்தில் மதியழகன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனம் அறிமுகமான படம் கும்கி. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் பாடல்களும் ஹிட்டடித்தன.
Director Prabhu Solomon's Kumki was a big success, that gave the break for Vikram Prabhu and Lakshmi Menon in the year 2012. After a gap of 6 years, a sequel to the film has been announced and here are the official details regarding this new venture.