காற்றின் மொழி படத்தில் ஜோதிகா, 'ஜிமிக்கிக் கம்மல்' பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலுக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பொதுமக்களும் குழுவாக இப்பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்நிலையில், இப்பாடலின் உரிமையைப் பெற்று, காற்றின் மொழி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
In the film Kaatrin Mozhi the Radio FM team celebrates their success in a club. For that scene, Director Radhamohan conceived the idea of featuring the song ‘Entammede Jimikki Kammal…’ to which all the characters dance.