#thalapathy #vijay #sarkar #varalakshmi #viral
Actor Vijay anticipated movie shooting happening in Los vegas. Movie team planned to shoot a last song and other portions there. Actress Varalakshmi also joins with the team.
அமெரிக்காவில் நடக்கும் சர்கார் ஷூட்டிங்கில் நடிகை வரலட்சுமியும் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. விஜய்யின் 62 வது படமான சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ஷூட்டிங்கை முடித்த படக்குழுவினர் இப்போது அமெரிக்காவுக்கு பறந்துள்ளனர்.